Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, March 27, 2009

சில வரிகள்...

நேற்று பயணித்த என் தோழியை புகை வண்டி நிலையத்தில் சந்திக்க சென்றிருந்தேன். ஒரு நிமிட சந்திப்பு முடிந்து வீடு திரும்புகையில் மனதில் தோன்றிய வரிகள்...

"தோல்விகள் தோன்றினாலும்
சோகங்கள் சூழ்ந்தாலும்
நட்பின் நிழலில் இளைப்பாறி
நம்பிக்கையின் பயணம் தொடரட்டும்
ஒரு வெற்றிச் சரித்திரம் படைக்க..."